About the www.dt-today.com
செய்திகள், தகவல்கள், நிகழ்வுகள், சேவைகள், உலக மற்றும் உள்ளூர் விவகாரங்களை உடனுக்குடன் உலக தமிழ் பேசும் மக்களுக்கும் இலங்கையர்களுக்கு ஒரு குரலாக விளங்குவது எமது நோக்கமாகும்.
செய்திகளின் நம்பகத்தன்மை, தனித்துவம், ஊடக ஒழுக்கம் ஆகிய பண்புகளை dt-today இணையத்தில் பேண உறுதி பூண்டுள்ளதுடன் சமூக ஒற்றுமைக்காக உயர் நோக்கத்துடன் பணியாற்ற திட்டமிட்டுளோம்.
dt-today.com இணையத்தில் பதிவிடும் ஆக்கங்கள் அவற்றை படைத்தவர்களே பொறுப்பு எவ்வகையிலும் நாம் அதற்கு பொறுப்பு அல்ல. அந்த ஆக்கங்களில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள், அபிப்பிராயங்கள், மற்றும் ஊகங்கள் dt-today இணையத்தின் கருத்துக்களாக இருக்க வேண்டுமென்பதில்லை. இருந்த போதும் சில நேரங்களில் ஆக்கங்களில் தேவையான மாற்றங்களுக்கு உட்படுத்தும் அதிகாரத்தை dt-today இணையம் தன்னகத்தே கொண்டிருக்கும்.
மதம் மற்றும் பால் வேறுபாடு, இனவாதத்ததை போஷித்தல, பயங்கரவாதத்தை ஆதரித்தல் போன்ற எந்த செயற்பாற்றிற்கும் எமது இணையம் ஆதரவளிக்காது என்பதை திட்டவட்டமாக அறிவிக்கிறோம்.
வெளியார் இணையத்தளங்கள் மற்றும் செய்தி முகாமையிற்றிக்கு இட்டுச் செல்லும் இணைப்புகள் எமது இணையதளங்களில் உள்ளன. அவற்றின் தகவல்களுக்கு dt-today பொறுப்பாகாது அவற்றை பயன்படுத்துவதனால் உருவாகும் பிரச்சினைகளுக்கு நீங்களே பொறுப்பு.