நீர்கொழும்பு பலகத்துறை பிரதேசத்தில் இயங்கி வரும் Tree Life Walfare Association மனிதநேய சேவை. நோயாளர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுதல், ஜனாசாவின் கடமையை நிறைவேற்ற தேவையான அனைத்து அனைத்துப் பொருட்கள், ஜனாசாவை உரிய இடத்துக்கு எடுத்துச் செல்ல தேவையான போக்குவரத்து, அடக்கம் செய்ய தேவையான உபகரணங்கள், கூடார வசதிகள் என அனைத்தையும் இலவசமாக தமது சேவையை வழங்கி வரும் அதேவேளை வயோதிபர்கள் மற்றும் விசேஷ தேவையுடையோருக்கு நடமாட தேவையான சக்கர நாற்காலிகள், ஊன்றுகோள்கள் போன்ற உபகரணங்களை தேவையான காலம் வரைக்கும் வழங்கும் நடவடிக்கைகளையும் இலவசமாக முன்னெடுத்துள்ளது .
இந்த சேவை தேவையுடையவர்கள் இருப்பின் நீங்களும் தொடர்பு கொள்ளலாம்:
M Faiseen – 0770577867, 0776038024, 0773543654, 0758024309