11 முஸ்லீம் அமைப்புகளுக்கு தடைவிதிக்க சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அனுமதி அளித்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் இணைப்பு அதிகாரி அரசு சட்டத்தரணி நிசார ஜயரத்ன தெரிவித்துள்ளார். இதன்படி
Ceylon Thawheed Jamath, Srilanka Thawheed Jamath, United Thawheed Jamath, All ceylon Thawheed Jamath, Jammiyathul Ansari Sunnathul Mohamadiya, Darul Others and Jammiyathul Other, Srilanka Jammiya, ISIS , Al-Quida, Save the Pearls , Super Muslim.
ஆகிய அமைப்புகள் இலங்கையில் இயங்குவதற்கு தடைசெய்யப்பட்ட அமைப்புகளாக பெயரிடப்பட்டுள்ளது. இதேநேரம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவால் தடை செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பு இந்தப் பட்டியலில் உள்வாங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.