இன்று நடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 4 ஆண்டு கடூழியச் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அவர்களுக்கு பாராளுமன்றத்தில் மூன்று மாதம் விடுமுறை விடப்படும் வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தபோது சபையில் சூடான வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றன.