Oxford AstraZeneca முதலாவது தடுப்பூசி பெற்றவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி கொடுக்கும் பணி எதிர்வரும் 23 ஆம் தேதி ஆரம்பிக்கப்படும் என கேள்விக்கான விடை நேரத்தில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.