Zimbabwe Cricket அணியின் முன்னாள் தலைவரும் பயிற்சியாளருமான Heath Streak அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட 8 வருட தடையை ICC பிறப்பித்துள்ளது.
MATCH FIXING குற்றத்திற்காக 47 வயதாகும் Heath Streak Zimbabwe அணியின் பயிற்சியாளராக கடமையாற்றிய நேரம் இந்தியாவில் ” Mr X ” என்று அழைக்கப்படும் நபருக்கு அணியின் தகவல்கள் மற்றும் வீரர்களின் தொடர்பு இலக்கங்களையும் வழங்கியிருந்தது குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தது
அதற்கு மாற்றீடாக பயிற்சியாளராக கடமையாற்றிய Heath Streak இக்கு இரண்டு Bit Coins மற்றும் அவரது மனைவிக்கு ஒரு Iphone ஐ பெற்றுக்கொண்டுள்ளார். பின்னர் நடந்த விசாரணைகளில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு இந்தத் தடையை ICC பிறப்பித்துள்ளது.
Zimbabwe அணியை பிரதிநிதித்துவப்படுத்திய அவர் 65 Tests மற்றும் 189 One Dat International இல் விளையாடியுள்ளார் இவர் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் 6-89 பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது