புர்கா தடை! அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிப்பு.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர அவர்களினால் புர்காவை தடை செய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திரத்திற்காண அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாக அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் நாட்டில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

Spread the love பகிர்ந்து கொள்ள