உள்நாட்டு செய்திகள்

ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற ஆசனத்திற்கு அஜித் மன்னப்பெரும.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தேர்தலின் பிரகாரம் கிடைக்கப் பெற்ற விருப்பு வாக்குகளின் அடிப்படையில் அஜித் மன்னப்பெருமவுக்கு 5 ஆவது இடம் கிடைக்கப்பெற்றது அத்தேர்தலில் அவர் பெற்றுக் கொண்ட மொத்த விருப்பு வாக்குகளின் எண்ணிக்கை 47212 Read More >>

உள்நாட்டு செய்திகள்

2021 ஆம் ஆண்டிற்கான பரீட்சைகள் அனைத்தும் பிற்போடப்பட்டுள்ளது – உயர்கல்வி அமைச்சர் ஜி எல் பீரிஸ்

கோவிட் – 19 தொற்று காரணமாக 2021 ஆம் ஆண்டிற்கான பரீட்சைகள் அனைத்தும் பிற்போடப்பட்டுள்ளது. அதற்கான திகதியும் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உயர்கல்வி அமைச்சர் ஜி எல் பீரிஸ் அவர்களால் அறிவிக்கப்பட்டன. அதன்படி Read More >>

உள்நாட்டு செய்திகள்

இளவரசர் ஃபிலிப் 99 வயதில் காலமானார், பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு

பிரிட்டிஷ் அரசி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான ஃபிலிப், தனது 99ஆவது வயதில் காலமானார். இந்த தகவலை பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது. 1947ஆம் ஆண்டில் இளவரசி எலிசபெத் அரசியாவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக அவரை Read More >>

உள்நாட்டு செய்திகள்

Oxford AstraZeneca முதலாவது தடுப்பூசி பெற்றவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி கொடுக்கும் பணி 23 ஆம் தேதி ஆரம்பம் (Video இணைப்பு)

Oxford AstraZeneca முதலாவது தடுப்பூசி பெற்றவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி கொடுக்கும் பணி எதிர்வரும் 23 ஆம் தேதி ஆரம்பிக்கப்படும் என கேள்விக்கான விடை நேரத்தில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கே Read More >>

உள்நாட்டு செய்திகள்

இலங்கைக்குள் புதிய B.1.411 கோவிட் – 19 திரிபு!

இலங்கைக்குள் புதிய கோவிட் – 19 திரிபோன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி  சந்திமா ஜீவன்தர தெரிவித்தார். கடந்த மாதம் கோவிட் – 19  தொற்றாலர்களின் சளி Read More >>

உள்நாட்டு செய்திகள்

ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் முன்னாள் தலைவர் ஹஜ்ஜுல் அக்பர் தொடர்பில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் முன்னாள் தலைவர் ஹஜ்ஜுல் அக்பர் தொடர்பில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. Read More >>

உள்நாட்டு செய்திகள்

மாணவர்களுக்கு போதனை செய்த குற்றச்சாட்டின் கீழ் மேலும் இரு சந்தேக நபர்கள் ஒலுவில் பிரதேசத்தில் கைது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

ஒலுவில் பிரதேசத்தில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் மேலும் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். கைதுசெய்யப்பட்ட இருவரும் கல்விப் பொதுத் Read More >>

உள்நாட்டு செய்திகள்

தர்கா நகரில் இரவு நேர உணவகங்களில் (Hotel) திடீர் சோதனை, 12 உணவகங்களுக்கு எதிராக வழக்கு.

அலுத்கம, தர்கா நகரில் இரவு நேர உணவகங்களில் (Hotel) திடீர் சோதனை நடவடிக்கை ஒன்றை களுத்துறை சுகாதார வைத்திய அதிகாரிகள் இன்று(07) முன்னெடுத்திருந்தது. இந்த சோதனை நடவடிக்கையில் சுகாதாரம் இல்லாமல் தரமற்ற உணவகங்களை முன்னெடுத்துச் Read More >>

உள்நாட்டு செய்திகள்

CTJ, SLTJ உட்பட 11 முஸ்லீம் அமைப்புகளுக்கு தடை!

11 முஸ்லீம் அமைப்புகளுக்கு தடைவிதிக்க சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அனுமதி அளித்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் இணைப்பு அதிகாரி அரசு சட்டத்தரணி நிசார ஜயரத்ன தெரிவித்துள்ளார். இதன்படி Ceylon Thawheed Jamath, Read More >>

உள்நாட்டு செய்திகள்

ரமழானில் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கியம் தொடர்பான வழிகாட்டல்கள்: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.

இஸ்லாத்தில் எந்தவொரு வணக்க வழிபாடையும், செயற்பாடையும் நோக்கினால் இதில் மனிதனின் உயிருக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருப்பதை நாம் காணலாம். நோன்பைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறும்போது, ‘நோன்பு நோற்று ஆரோக்கியம் Read More >>