உள்நாட்டு செய்திகள்

கைது செய்யப்பட்ட யாழ் மாநகர சபை தலைவர் சட்டத்தரணி விஷ்வலிங்கம் மணிவண்ணன் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட யாழ் மாநகர மேயரின் கைது தொடர்பாக அமெரிக்க தூதுவர் தனது கவலையை டுவிட்டரில் பதிவிட்டு இருந்தது அதில் யாழ் மாநகர மேயரின் கைது கவலைக்குரியது என்றும் அனைவரினதும் அடிப்படை சுதந்திரத்தை பாதுகாக்கும் Read More >>

உள்நாட்டு செய்திகள்

நீர்கொழும்பில் பிரேத அறையில் வைக்கப்பட்டவருக்கு திடீரென உயிர் வந்த அதிசயம்.

நீர்கொழும்பு வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்ட பின் உயிர் பிரிந்தவருக்கு திடீரென உயிர் வந்த அதிசயம். 40 வயது மீனவர் ஒருவர் சுகயீனம் காரணமாக சிகிச்சைக்காக வெள்ளிக்கிழமை நேற்று (09) நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read More >>

விளையாட்டு

South Africa Vs Tourist Pakistan அணிக்கும் இடையிலான முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி(Video இணைப்பு).

South Africa Vs Tourist Pakistan அணிக்கும் இடையிலான 4 போட்டிகளைக் கொண்ட T20 போட்டியின் முதலாவது போட்டி இன்று Johannesburg இல் நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி தாம் முதலில் துடுப்பெடுத்தாடுவதாக Read More >>

உள்நாட்டு செய்திகள்

நவ்பர் மௌலவிதான் பிரதான சூத்திரதாரி என அறிவித்து விசாரணைகளை நிறைவு செய்வதற்கு அரசாங்கத்தின் முயற்சியா? ஹர்ஷ டி சில்வா

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக பிரதான சூத்திரதாரி கண்டுபிடித்து விட்டதாகவும் கூறிய கருத்துக்கு நேற்று(8) நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் Read More >>

உள்நாட்டு செய்திகள்

இரா சாணக்கியன் அவர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சந்தேகநபர் மற்றும் எதிர்காலத்தில் அரசாங்கத்தின் அரசியல் நிலைப்பாடு பற்றி முன்வைத்த துணிச்சலான கருத்துக்கள் (Video இணைப்பு).

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் அவர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சந்தேகநபர் மற்றும் எதிர்காலத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்பது பற்றி முன்வைத்த துணிச்சலான கருத்துக்களால் எரிச்சலடைந்த பொது ஜன Read More >>

உள்நாட்டு செய்திகள்

ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற ஆசனத்திற்கு அஜித் மன்னப்பெரும.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தேர்தலின் பிரகாரம் கிடைக்கப் பெற்ற விருப்பு வாக்குகளின் அடிப்படையில் அஜித் மன்னப்பெருமவுக்கு 5 ஆவது இடம் கிடைக்கப்பெற்றது அத்தேர்தலில் அவர் பெற்றுக் கொண்ட மொத்த விருப்பு வாக்குகளின் எண்ணிக்கை 47212 Read More >>

உள்நாட்டு செய்திகள்

2021 ஆம் ஆண்டிற்கான பரீட்சைகள் அனைத்தும் பிற்போடப்பட்டுள்ளது – உயர்கல்வி அமைச்சர் ஜி எல் பீரிஸ்

கோவிட் – 19 தொற்று காரணமாக 2021 ஆம் ஆண்டிற்கான பரீட்சைகள் அனைத்தும் பிற்போடப்பட்டுள்ளது. அதற்கான திகதியும் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உயர்கல்வி அமைச்சர் ஜி எல் பீரிஸ் அவர்களால் அறிவிக்கப்பட்டன. அதன்படி Read More >>

உள்நாட்டு செய்திகள்

இளவரசர் ஃபிலிப் 99 வயதில் காலமானார், பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு

பிரிட்டிஷ் அரசி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான ஃபிலிப், தனது 99ஆவது வயதில் காலமானார். இந்த தகவலை பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது. 1947ஆம் ஆண்டில் இளவரசி எலிசபெத் அரசியாவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக அவரை Read More >>

உள்நாட்டு செய்திகள்

Oxford AstraZeneca முதலாவது தடுப்பூசி பெற்றவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி கொடுக்கும் பணி 23 ஆம் தேதி ஆரம்பம் (Video இணைப்பு)

Oxford AstraZeneca முதலாவது தடுப்பூசி பெற்றவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி கொடுக்கும் பணி எதிர்வரும் 23 ஆம் தேதி ஆரம்பிக்கப்படும் என கேள்விக்கான விடை நேரத்தில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கே Read More >>

உள்நாட்டு செய்திகள்

இலங்கைக்குள் புதிய B.1.411 கோவிட் – 19 திரிபு!

இலங்கைக்குள் புதிய கோவிட் – 19 திரிபோன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி  சந்திமா ஜீவன்தர தெரிவித்தார். கடந்த மாதம் கோவிட் – 19  தொற்றாலர்களின் சளி Read More >>