உள்நாட்டு செய்திகள்

நாடு பூராகவும் போதை பொருள் தேடுதல் வேட்டை 120 KG போதைப்பொருள் கைப்பற்றப்பட்டன.

கடந்த சில நாட்களாக நடைபெற்ற பல போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது சுமார் 120 KG அதிகமான ICE வகை போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் Read More >>

உள்நாட்டு செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மத தீவிரவாதம் அல்ல – பேராயர் வணக்கத்துக்குரிய மல்கம் ரஞ்சித் ஆண்டகை.

கொழும்பு மாவட்ட பேராயர் வணக்கத்துக்குரிய மல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இறந்தவர்களின் இரண்டு ஆண்டு நிறைவையொட்டி பொரளை மயானத்தில் நடைபெற்ற ஞாபகார்த்த தின நிகழ்வில் கலந்துகொண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் Read More >>

உள்நாட்டு செய்திகள்

சமூக ஊடகவியலாளர்களை கட்டுப்படுத்த வருகிறது புதிய சட்டம்!

போலியான செய்திகளை பரப்புவதலை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய சட்டம் கொண்டுவரப்பட உள்ளதாக இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். போலியான செய்திகளை Read More >>

உள்நாட்டு செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருவோரை கட்டுப்படுத்த அல்லது சுய தனிமைப்படுத்தலை மேலும் கடினமாக நடவடிக்கை!

நாட்டில் நேற்று மாத்திரம் 237 கொரோனா புதிய நோய் தொற்றாலர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் அதில் 78 தொற்றாலர்கள் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்து சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்களாவர். April மாதம் ஆரம்பத்தில் இருந்து இன்று (17) வரைக்கும் Read More >>

உள்நாட்டு செய்திகள்

5,000 ரூபா கொடுப்பனவு பெறாதவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை பெற்றுக்கொள்ளலாம்!

சமூர்தி குறை வருமானம் பெறுவோர், மூத்த பிரஜை மற்றும் நீண்ட கால நோய்வாய்ப்பட்டோருக்கான 5000 ரூபா கொடுப்பனவு கடந்த 12ஆம் தேதி ஆரம்பமாகி இதுவரை 23 லட்சம் குடும்பங்களுக்கு இது பகிரப்பட்டுள்ளது எனவும் அதற்காக Read More >>

கிரிக்கெட் (Cricket)

Zimbabwe Cricket அணியின் முன்னாள் தலைவரும் பயிற்சியாளருமான Heath Streak விளையாட 8 வருட தடை!

Zimbabwe Cricket அணியின் முன்னாள் தலைவரும் பயிற்சியாளருமான Heath Streak அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட 8 வருட தடையை ICC பிறப்பித்துள்ளது. MATCH FIXING குற்றத்திற்காக 47 வயதாகும் Heath Streak Read More >>

உள்நாட்டு செய்திகள்

துறைமுக நகர சர்ச்சைக்குரிய சட்ட வரைவுக்கு எதிராக பல மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல்.

சீனாவின் பாரியமுதலீட்டுடன் இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் துறைமுக நகரம் சம்பந்தமாக புதிய சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல இயக்கங்கள் சர்ச்சைக்குரிய சட்ட Read More >>

உள்நாட்டு செய்திகள்

முஸ்லிம்களுக்கு பகிர்ந்து அளிப்பதற்காக 75 மெட்ரிக் டன் பேரீத்தம் பழம் சவுதி அரேபிய அரசாங்கத்தினால் நன்கொடை.

இலங்கை முஸ்லிம்களுக்கு பகிர்ந்து அளிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் சவுதி அரேபிய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்படும் பேரீத்தம்பழம் இந்த ஆண்டு 2021-03-16 இன்று கிடைக்கப்பெற்றுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. 75 மெட்ரிக் டன் Read More >>

சர்வதேசம்

Iranin Natanz எனும் ஈரானின் பிரதான அணு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை Cyber Attack-நடத்தியது இஸ்ரேலா!

Iranin Natanz எனும் ஈரானின் பிரதான அணு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை Cyber Attack நடத்தியுள்ளதாக அந்நாட்டின் தலைமை அனுசக்தி அதிகாரி Ali Akbal Salehi தெரிவித்துள்ளது. புதிய கருவிகளுடன் சமீபத்தில் தொடங்கிய மேற்படி அணு Read More >>

சர்வதேசம்

அமெரிக்காவில் மேலும் ஓர் கருப்பினத்தவர் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் பலி – கலவர பூமியானது மினியாப்பொலிஸ் நகரம்(video இணைப்பு).

அமெரிக்காவில் மேலும் ஓர் கருப்பினத்தவர் போலிசாரால் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானதையடுத்து மினியாப்பொலிஸ் நகரம் கலவர பூமியானது. மினியாப்பொலிஸ் நகரில் இதற்கு முன்னர் George Floyd படுகொலை மீதான வழக்கு தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் Read More >>