உள்நாட்டு செய்திகள்

ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் முன்னாள் தலைவர் ஹஜ்ஜுல் அக்பர் தொடர்பில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் முன்னாள் தலைவர் ஹஜ்ஜுல் அக்பர் தொடர்பில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. Read More >>

உள்நாட்டு செய்திகள்

மாணவர்களுக்கு போதனை செய்த குற்றச்சாட்டின் கீழ் மேலும் இரு சந்தேக நபர்கள் ஒலுவில் பிரதேசத்தில் கைது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

ஒலுவில் பிரதேசத்தில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் மேலும் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். கைதுசெய்யப்பட்ட இருவரும் கல்விப் பொதுத் Read More >>

கிரிக்கெட் (Cricket)

தென்னாபிரிக்காஅணிக்கு எதிரான தொடரை 2-1 பாகிஸ்தான் அணி கைப்பற்றியது (Video இணைப்பு)

South Africa Vs Pakistan அணிகளுக்கிடையேயான மூன்று போட்டிகளைக் கொண்ட Ton Seal தொடரின் இறுதி ஆட்டம் இன்று(7) நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்ஆப்பிரிக்கா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி முதலில் Read More >>

உள்நாட்டு செய்திகள்

தர்கா நகரில் இரவு நேர உணவகங்களில் (Hotel) திடீர் சோதனை, 12 உணவகங்களுக்கு எதிராக வழக்கு.

அலுத்கம, தர்கா நகரில் இரவு நேர உணவகங்களில் (Hotel) திடீர் சோதனை நடவடிக்கை ஒன்றை களுத்துறை சுகாதார வைத்திய அதிகாரிகள் இன்று(07) முன்னெடுத்திருந்தது. இந்த சோதனை நடவடிக்கையில் சுகாதாரம் இல்லாமல் தரமற்ற உணவகங்களை முன்னெடுத்துச் Read More >>

உள்நாட்டு செய்திகள்

CTJ, SLTJ உட்பட 11 முஸ்லீம் அமைப்புகளுக்கு தடை!

11 முஸ்லீம் அமைப்புகளுக்கு தடைவிதிக்க சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அனுமதி அளித்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் இணைப்பு அதிகாரி அரசு சட்டத்தரணி நிசார ஜயரத்ன தெரிவித்துள்ளார். இதன்படி Ceylon Thawheed Jamath, Read More >>

உள்நாட்டு செய்திகள்

ரமழானில் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கியம் தொடர்பான வழிகாட்டல்கள்: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.

இஸ்லாத்தில் எந்தவொரு வணக்க வழிபாடையும், செயற்பாடையும் நோக்கினால் இதில் மனிதனின் உயிருக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருப்பதை நாம் காணலாம். நோன்பைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறும்போது, ‘நோன்பு நோற்று ஆரோக்கியம் Read More >>

உள்நாட்டு செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி கண்டுபிடிக்கப்பட்டு விட்டது – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர

இத்தாக்குதலுக்கு பொறுப்புக்கூற வேண்டிய பிரதான சூத்திரதாரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் ஒருவர் நவம்பர் மௌலவி என்றும் மற்றவர் ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் ஹஜ்ஜுள் அக்பர் என்றும் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் Read More >>

உள்நாட்டு செய்திகள்

கொழும்பு மாவட்டத்தில் அனைத்து மேலதிக வகுப்புகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி – சுகாதார சேவைகள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி (Video இணைப்பு).

கொழும்பு மாவட்டத்தில் உள்ள மாணவர்களுக்கான அனைத்து மேலதிக வகுப்புகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி முதல் ஆரம்பமாகும் என சுகாதார சேவைகள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இன்று (6) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். Read More >>

உள்நாட்டு செய்திகள்

ரஞ்சன் ராமநாயக்க அவர்களுக்காக பாராளுமன்றத்தில் மீண்டும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குரல்(Video இணைப்பு)

இன்று நடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 4 ஆண்டு கடூழியச் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அவர்களுக்கு பாராளுமன்றத்தில் மூன்று மாதம் விடுமுறை விடப்படும் வேண்டும் Read More >>

உள்நாட்டு செய்திகள்

முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் பதவி நீக்கப்பட்டமை சட்டத்திற்கு முரணானது – நீதியமைச்சர் சட்டத்தரணி அலி சப்ரி

முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் பதவி நீக்கப்பட்டமை சட்டத்திற்கு முரணானது என்றும் அது சரி செய்யப்பட வேண்டும் என்றும் இன்று(05) பாராளுமன்றத்தில் கேள்வி பதில் நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பிரமித பண்டார தென்னக்கோன் Read More >>