ஆப்ளாட்டாக்சின் (Aflatoxin) என்னும் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய விஷ ரசாயனம் உறுதி!.
இறக்குமதி செய்யப்பட்ட தேங்காயெண்ணெயில் ஆப்ளாட்டாக்சின் (Aflatoxin) என்னும் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய விஷ ரசாயனம் அடங்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை சபையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் பாவனைக்காக சந்தைக்கு விடப்பட்டிருந்த எண்ணெய்களில் 125 மாதிரிகளை நுகர்வோர் அதிகார சபையால் Read More >>